Vinayagar Pottri
ஓம் அத்திமுகனே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் இடையூறு களைவாய் போற்றி
ஓம் ஈசனார் மகனே போற்றி
ஓம் உத்தம வடிவா போற்றி
ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் எங்கும் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் ஐங்கரமுடையாய் போற்றி
ஓம் ஒளிமிகுதேவா போற்றி
ஓம் ஒளவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் எஃதும் அறிவாய் போற்றி
ஓம் என்குணசீலா போற்றி
ஓம் அவல் பொறி பிரியா போற்றி
ஓம் தவ மாதவனே போற்றி
ஓம் அங்குச பாசா போற்றி
ஓம் என்குல தேவா போற்றி
ஓம் கற்பகக் களிரே போற்றி
ஓம் விற்பன சீலா போற்றி
ஓம் முழுமுதற்பொருளே போற்றி
ஓம் மழுவேந்தியவா போற்றி
ஓம் மாயவன் மருகா போற்றி
ஓம் தூயவர் துணைவா போற்றி
ஓம் வேழ முகனே போற்றி
ஓம் ஆழத்துப்பிள்ளை போற்றி
ஓம் வலம்புரிநாதா போற்றி
ஓம் குலம் காப்பவனே போற்றி
ஓம் சித்திகனவா போற்றி
ஓம் சத்திதநயா போற்றி
ஓம் இனியார்க் கினியா போற்றி
ஓம் தனியார் துணைவா போற்றி
ஓம் நடுமந்திரனே போற்றி
ஓம் படுதுயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் மூஷிக வாகனா போற்றி
ஓம் பேசற் கரியாய் போற்றி
ஓம் பெருவயிறுடையாய் போற்றி
ஓம் இருவினை களைவாய் போற்றி
ஓம் ஞான குருவே போற்றி
ஓம் மோன வடிவே போற்றி
ஓம் கயமுகனைக் காய்த்தாய் போற்றி
ஓம் நியமம் உடையாய் போற்றி
ஓம் வெலற்கு அண்ணாய் போற்றி
ஓம் காலம் அறிந்தவா போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் அரசனின் செல்வா போற்றி
ஓம் சிக்கலை அறுப்பாய் போற்றி
ஓம் தக்கன புரிவாய் போற்றி
ஓம் ஊக்கம் தருவாய் போற்றி
ஓம் ஆக்கம் அருள்வாய் போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் திறம் பல அருள்வாய் போற்றி
ஓம் வெற்றி முகனே போற்றி
ஓம் நற்றவ மணியே போற்றி
ஓம் ஆவித் துணையே போற்றி
ஓம் தாவும் களிறே போற்றி
ஓம் விக்ன விநாயகா போற்றி
ஓம் திக்கெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் எண்ணிய முடிப்பாய் போற்றி
ஓம் திண்ணிய மனத்தாய் போற்றி
ஓம் கொம்பேந்தியவா போற்றி
ஓம் நம்புவார்த்துணையே போற்றி
ஓம் மந்தர சொரூபா போற்றி
ஓம் தந்திரம் அருள்வாய் போற்றி
ஓம் அகமே புறமே போற்றி
ஓம் அமையும் நலமே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் அருணாலயனே போற்றி
ஓம் கவிதாமணியே போற்றி
ஓம் பவித்ரமானாய் போற்றி
ஓம் நாகாபரனா போற்றி
ஓம் சாகா வரம்தா போற்றி
ஓம் ஒற்றைக் கொம்பா போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் வாதாபி வாரணா போற்றி
ஓம் வேதஸ்வ ரூபா போற்றி
ஓம் கண நாயகனே போற்றி
ஓம் குண சேகரனே போற்றி
ஓம் தசக்கரமுடையாய் போற்றி
ஓம் தர்ம தயாளா போற்றி
ஓம் திருநீற்றுதலாய் போற்றி
ஓம் இருள் நீக்கும் சுடரே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் பாரதம் காப்பாய் போற்றி
ஓம் அனலனை வென்றாய் போற்றி
ஓம் அணு தினம் காப்பாய் போற்றி
ஓம் அருகினை அணிவாய் போற்றி
ஓம் சேறு பகை களைவாய் போற்றி
ஓம் கமலனை வென்றாய் போற்றி
ஓம் அமைதியின் வடிவா போற்றி
ஓம் வல்லபை கணபதி போற்றி
ஓம் அகத்தியர்க் கருளினாய் போற்றி
ஓம் ஜெகம் புகழ் தேவா போற்றி
ஓம் கரகநீர் கவிழ்த்தாய் போற்றி
ஓம் கரகத்தில் நிறைவாய் போற்றி
ஓம் சதுர்த்தி சதுரா போற்றி
ஓம் பதைத்தே காப்பாய் போற்றி
ஓம் ஐந்தொழில் புரிவாய் போற்றி
ஓம் ஐம் முகத்தைய்யா போற்றி
ஓம் நித்தனே நிமலா போற்றி
ஓம் சித்தி விநாயகா போற்றி
ஓம் செல்வ கணேசா போற்றி
ஓம் பல்வளம் தருவாய் போற்றி
ஓம் கண நாதா போற்றி
ஓம் கணபதியே போற்றி
ஓம் குரு நாதா போற்றி
ஓம் ஓம் பிரவணனே போற்றி போற்றி
ஓம் சித்தி விநாயக சீரடி சரணம்!
ஓம் சித்தி விநாயக சீரடி சரணம்!
ஓம் சித்தி விநாயக சீரடி சரணம்!
ஓம் அத்திமுகனே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் இடையூறு களைவாய் போற்றி
ஓம் ஈசனார் மகனே போற்றி
ஓம் உத்தம வடிவா போற்றி
ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் எங்கும் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் ஐங்கரமுடையாய் போற்றி
ஓம் ஒளிமிகுதேவா போற்றி
ஓம் ஒளவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் எஃதும் அறிவாய் போற்றி
ஓம் என்குணசீலா போற்றி
ஓம் அவல் பொறி பிரியா போற்றி
ஓம் தவ மாதவனே போற்றி
ஓம் அங்குச பாசா போற்றி
ஓம் என்குல தேவா போற்றி
ஓம் கற்பகக் களிரே போற்றி
ஓம் விற்பன சீலா போற்றி
ஓம் முழுமுதற்பொருளே போற்றி
ஓம் மழுவேந்தியவா போற்றி
ஓம் மாயவன் மருகா போற்றி
ஓம் தூயவர் துணைவா போற்றி
ஓம் வேழ முகனே போற்றி
ஓம் ஆழத்துப்பிள்ளை போற்றி
ஓம் வலம்புரிநாதா போற்றி
ஓம் குலம் காப்பவனே போற்றி
ஓம் சித்திகனவா போற்றி
ஓம் சத்திதநயா போற்றி
ஓம் இனியார்க் கினியா போற்றி
ஓம் தனியார் துணைவா போற்றி
ஓம் நடுமந்திரனே போற்றி
ஓம் படுதுயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் மூஷிக வாகனா போற்றி
ஓம் பேசற் கரியாய் போற்றி
ஓம் பெருவயிறுடையாய் போற்றி
ஓம் இருவினை களைவாய் போற்றி
ஓம் ஞான குருவே போற்றி
ஓம் மோன வடிவே போற்றி
ஓம் கயமுகனைக் காய்த்தாய் போற்றி
ஓம் நியமம் உடையாய் போற்றி
ஓம் வெலற்கு அண்ணாய் போற்றி
ஓம் காலம் அறிந்தவா போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் அரசனின் செல்வா போற்றி
ஓம் சிக்கலை அறுப்பாய் போற்றி
ஓம் தக்கன புரிவாய் போற்றி
ஓம் ஊக்கம் தருவாய் போற்றி
ஓம் ஆக்கம் அருள்வாய் போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் திறம் பல அருள்வாய் போற்றி
ஓம் வெற்றி முகனே போற்றி
ஓம் நற்றவ மணியே போற்றி
ஓம் ஆவித் துணையே போற்றி
ஓம் தாவும் களிறே போற்றி
ஓம் விக்ன விநாயகா போற்றி
ஓம் திக்கெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் எண்ணிய முடிப்பாய் போற்றி
ஓம் திண்ணிய மனத்தாய் போற்றி
ஓம் கொம்பேந்தியவா போற்றி
ஓம் நம்புவார்த்துணையே போற்றி
ஓம் மந்தர சொரூபா போற்றி
ஓம் தந்திரம் அருள்வாய் போற்றி
ஓம் அகமே புறமே போற்றி
ஓம் அமையும் நலமே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் அருணாலயனே போற்றி
ஓம் கவிதாமணியே போற்றி
ஓம் பவித்ரமானாய் போற்றி
ஓம் நாகாபரனா போற்றி
ஓம் சாகா வரம்தா போற்றி
ஓம் ஒற்றைக் கொம்பா போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் வாதாபி வாரணா போற்றி
ஓம் வேதஸ்வ ரூபா போற்றி
ஓம் கண நாயகனே போற்றி
ஓம் குண சேகரனே போற்றி
ஓம் தசக்கரமுடையாய் போற்றி
ஓம் தர்ம தயாளா போற்றி
ஓம் திருநீற்றுதலாய் போற்றி
ஓம் இருள் நீக்கும் சுடரே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் பாரதம் காப்பாய் போற்றி
ஓம் அனலனை வென்றாய் போற்றி
ஓம் அணு தினம் காப்பாய் போற்றி
ஓம் அருகினை அணிவாய் போற்றி
ஓம் சேறு பகை களைவாய் போற்றி
ஓம் கமலனை வென்றாய் போற்றி
ஓம் அமைதியின் வடிவா போற்றி
ஓம் வல்லபை கணபதி போற்றி
ஓம் அகத்தியர்க் கருளினாய் போற்றி
ஓம் ஜெகம் புகழ் தேவா போற்றி
ஓம் கரகநீர் கவிழ்த்தாய் போற்றி
ஓம் கரகத்தில் நிறைவாய் போற்றி
ஓம் சதுர்த்தி சதுரா போற்றி
ஓம் பதைத்தே காப்பாய் போற்றி
ஓம் ஐந்தொழில் புரிவாய் போற்றி
ஓம் ஐம் முகத்தைய்யா போற்றி
ஓம் நித்தனே நிமலா போற்றி
ஓம் சித்தி விநாயகா போற்றி
ஓம் செல்வ கணேசா போற்றி
ஓம் பல்வளம் தருவாய் போற்றி
ஓம் கண நாதா போற்றி
ஓம் கணபதியே போற்றி
ஓம் குரு நாதா போற்றி
ஓம் ஓம் பிரவணனே போற்றி போற்றி
ஓம் சித்தி விநாயக சீரடி சரணம்!
ஓம் சித்தி விநாயக சீரடி சரணம்!
ஓம் சித்தி விநாயக சீரடி சரணம்!